Tamil Dictionary 🔍

கிளைவிளக்கு

kilaivilakku


பல கிளைகளையுடைய மணவிளக்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலகிளையுடைய மணவிளக்கு வகை. Loc. Lamp with many branching lights used in marriage ceremoney;

Tamil Lexicon


kiḷai-viḷakku,
n. id. +.
Lamp with many branching lights used in marriage ceremoney;
பலகிளையுடைய மணவிளக்கு வகை. Loc.

DSAL


கிளைவிளக்கு - ஒப்புமை - Similar