Tamil Dictionary 🔍

குடவிளக்கு

kudavilakku


மணவறையில் அக்கினி மூலையில் குடத்தின்மேல் வைக்கும் விளக்கு ; தொங்கவிடுவதும் உலோகத்தால் அமைந்ததுமான குடவடிவுள்ள விளக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொங்கவிடுவதும் உலோகத்தால் அமைந்துமான குடவடிவுள்ள விளக்கு. 1. Hanging lamp with the oil-can shaped like a small water-pot; மணவறையில் அக்கினி முலையில் குடத்தின்மேல் வைக்கும் விளக்கு. Loc. 2. Light placed on a pot in the south east corner of a marriage dais;

Tamil Lexicon


kuṭa-viḷakku,
n. குடம்1+.
1. Hanging lamp with the oil-can shaped like a small water-pot;
தொங்கவிடுவதும் உலோகத்தால் அமைந்துமான குடவடிவுள்ள விளக்கு.

2. Light placed on a pot in the south east corner of a marriage dais;
மணவறையில் அக்கினி முலையில் குடத்தின்மேல் வைக்கும் விளக்கு. Loc.

DSAL


குடவிளக்கு - ஒப்புமை - Similar