Tamil Dictionary 🔍

மூலையோட்டம்

moolaiyottam


நேர்கோணமின்றி மூலையாய் அமைகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நேர்கோணமின்றி மூலையாய். அமைகை. (W.) Angular extension, diagonal extending out of square;

Tamil Lexicon


சரிகோணமற்றது.

Na Kadirvelu Pillai Dictionary


--மூலைவாங்கல், ''v. noun.'' A diagonal extending out of square.

Miron Winslow


mūlai-y-ōṭṭam
n. மூலையோடு-.
Angular extension, diagonal extending out of square;
நேர்கோணமின்றி மூலையாய். அமைகை. (W.)

DSAL


மூலையோட்டம் - ஒப்புமை - Similar