டேகையாட்டம்
taekaiyaattam
கலியானகாலங்களில் மாலை மாற்றும்போது மணமகனும் மணமகளும் தம் தோள்களில் வீற்றிருக்க இருதிறத்து அம்மான்மாரும் ஆடும் வினோத ஆட்டம். Loc. An amusing dance by uncles, with the bride and bridegroom on their shoulders, when the latter exchange garlands;
Tamil Lexicon
ṭēkai-y-āṭṭam,
n. டேகை +. [T. dēgāṭa.]
An amusing dance by uncles, with the bride and bridegroom on their shoulders, when the latter exchange garlands;
கலியானகாலங்களில் மாலை மாற்றும்போது மணமகனும் மணமகளும் தம் தோள்களில் வீற்றிருக்க இருதிறத்து அம்மான்மாரும் ஆடும் வினோத ஆட்டம். Loc.
DSAL