இரையெடுத்தல்
iraiyeduthal
பறவை , பாம்பு முதலியன உணவுகொள்ளுதல் ; உணவு தின்னுதல் ; அசைபோடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவை பாம்பு முதலியன உணவு கொள்ளுதல். 1. To pick up food, as birds; to catch prey, as snakes; உணவுதின்னுதல். 2. To eat food, usu. said of dogs and cattle; அசைபோடுதல். (W.) 3. To chew the cud;
Tamil Lexicon
irai-y-eṭu-
v. intr.id.+.
1. To pick up food, as birds; to catch prey, as snakes;
பறவை பாம்பு முதலியன உணவு கொள்ளுதல்.
2. To eat food, usu. said of dogs and cattle;
உணவுதின்னுதல்.
3. To chew the cud;
அசைபோடுதல். (W.)
DSAL