வபையெடுத்தல்
vapaiyeduthal
சாரமான கருத்தைக் கிரகித்தல்.-tr. 2. To grasp the essence of things; யாகபசுவின் வபையை ஒமஞ்செய்தற்கு எடுத்தல். 1. To remove the omentum or vapai of a sheep or cow for sacrificial purposes; பிராணன் நீங்குமாறு இமிசை செய்தல். 3. To torment; to cause fatal injury, as by removing one's entrails;
Tamil Lexicon
vapai-y-eṭu-
v. வபை+. intr.
1. To remove the omentum or vapai of a sheep or cow for sacrificial purposes;
யாகபசுவின் வபையை ஒமஞ்செய்தற்கு எடுத்தல்.
2. To grasp the essence of things;
சாரமான கருத்தைக் கிரகித்தல்.-tr.
3. To torment; to cause fatal injury, as by removing one's entrails;
பிராணன் நீங்குமாறு இமிசை செய்தல்.
DSAL