கூறையுடுத்தல்
kooraiyuduthal
நாத்தனார் மணமகளுக்குக் கூறைப்புடைவை உடுத்துகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாத்தணார் மணமகட்குக் கூறைப்புடைவை உடுத்துகை. Brah. Dressing the bride with the wedding cloth by the bridegroom's sister;
Tamil Lexicon
kūṟai-y-uṭuttal,
n. id. +.
Dressing the bride with the wedding cloth by the bridegroom's sister;
நாத்தணார் மணமகட்குக் கூறைப்புடைவை உடுத்துகை. Brah.
DSAL