Tamil Dictionary 🔍

கைப்பிடிச்சுருள்

kaippitichurul


விவாகத்தில் மணமகளுடைய தந்தையால் வதூவரர்களில் விரல்களைச் சேர்த்துக்கட்டின பட்டை அவிழ்த்ததற்காக மணமகளின்சகோதரனுக்குச் செய்யும் சம்பவனை. (G. Tn. D. 136.) Present to the bride's brothers when he unties the silk tied by the bride's father uniting the fingers of the bride and bridegroom;

Tamil Lexicon


kai-p-piṭi-c-curuḷ,
n. id. +.
Present to the bride's brothers when he unties the silk tied by the bride's father uniting the fingers of the bride and bridegroom;
விவாகத்தில் மணமகளுடைய தந்தையால் வதூவரர்களில் விரல்களைச் சேர்த்துக்கட்டின பட்டை அவிழ்த்ததற்காக மணமகளின்சகோதரனுக்குச் செய்யும் சம்பவனை. (G. Tn. D. 136.)

DSAL


கைப்பிடிச்சுருள் - ஒப்புமை - Similar