Tamil Dictionary 🔍

அழைப்புச்சுருள்

alaippuchurul


திருமணத்துக்கு அழைக்கும் போது மணமக்களுக்கும் உறவினர்க்கும் தாமபூலத்துடன் கொடுக்கும் பணமுடிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விவாகத்துக்கு அழைக்கும்போது மணமக்களுக்கும் உறவினர்க்கும் தாம்பூலத்துடன் கொடுக்கும் பணமுடிப்பு. Nāṉ. Money presented along with betels to the bride or bridegroom or other near relations, on the occasion of inviting them to the marriage;

Tamil Lexicon


aḻaippu-c-curuḷ
n. அழைப்பு+.
Money presented along with betels to the bride or bridegroom or other near relations, on the occasion of inviting them to the marriage;
விவாகத்துக்கு அழைக்கும்போது மணமக்களுக்கும் உறவினர்க்கும் தாம்பூலத்துடன் கொடுக்கும் பணமுடிப்பு. Nāṉ.

DSAL


அழைப்புச்சுருள் - ஒப்புமை - Similar