Tamil Dictionary 🔍

கைப்பிடிவாள்

kaippitivaal


கைவாள் , கைரம்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கைரம்பம். (W.) 2. Handsaw; கைவாள். (சூடா.) 1. Small sword;

Tamil Lexicon


கண்டம்.

Na Kadirvelu Pillai Dictionary


[kaippiṭivāḷ ] --கைபிடிவாள்--கைவாள், ''s.'' A hand-saw, அறுக்கும்வாள். 2. A small sword, கண்டம்.

Miron Winslow


kai-p-piṭi-vāḷ,
n. id. +.
1. Small sword;
கைவாள். (சூடா.)

2. Handsaw;
கைரம்பம். (W.)

DSAL


கைப்பிடிவாள் - ஒப்புமை - Similar