பக்கச்சுருள்
pakkachurul
கலியாணத்தில் மணமகனின் உற்றாருக்குச் செய்யுஞ் சம்பாவனை. 2. Presents made to bridegroom's relatives at a marriage; மணமகள் வீட்டாரால் மணமகனுக்கு அதிகப்படியாகக் கொடுக்கப்படுஞ் சம்பாவளை. 1. Additional presents made to a bridegroom by the bride's party;
Tamil Lexicon
pakka-c-curuḷ,
n. prob. பக்கம்+. Tinn.
1. Additional presents made to a bridegroom by the bride's party;
மணமகள் வீட்டாரால் மணமகனுக்கு அதிகப்படியாகக் கொடுக்கப்படுஞ் சம்பாவளை.
2. Presents made to bridegroom's relatives at a marriage;
கலியாணத்தில் மணமகனின் உற்றாருக்குச் செய்யுஞ் சம்பாவனை.
DSAL