Tamil Dictionary 🔍

கைச்சுருள்

kaichurul


மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச் சுருள் ; மணமக்களுக்குத் தாம்பூலத்துடன் கொடுக்கும் பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மணமக்களுக்குத் தாம்பூலத்தோடு கொடுக்கும் பணம். 2. A weeding gift of money presented with roll of betel leaves; கலியாணத்தில் நாகவல்லிக்குழன்னும் மற்றும் சில சுபகாலங்களிலும் மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச் சுருள். 1. Roll of betel leaves offered to bride and bridegroom when going to bathe on the day of marriage and on similar auspicious occasions;

Tamil Lexicon


, [kaiccuruḷ] ''s.'' A roll of betel-leaves with other ingredients for chewing, given ass a present of good omen to the bride and bridegroom, when going to bathe on the day of marriage; also, on some other occasions ceremonial ablu tion.

Miron Winslow


kai-c-curuḷ,
n. id. +.
1. Roll of betel leaves offered to bride and bridegroom when going to bathe on the day of marriage and on similar auspicious occasions;
கலியாணத்தில் நாகவல்லிக்குழன்னும் மற்றும் சில சுபகாலங்களிலும் மணமக்களுக்குக் கொடுக்கும் வெற்றிலைச் சுருள்.

2. A weeding gift of money presented with roll of betel leaves;
மணமக்களுக்குத் தாம்பூலத்தோடு கொடுக்கும் பணம்.

DSAL


கைச்சுருள் - ஒப்புமை - Similar