Tamil Dictionary 🔍

கைப்பிடிச்சுவர்

kaippitichuvar


படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களிற் கையாற் பிடித்துக்கொண்டு செல்லுமாறு அமைக்கப்பட்ட சுவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களிற் கையாற்பிடித்துக்கொண்டு செல்லுமாறு அமைக்கப்பட்ட சுவர். (C. E. M.0 Parapet wall;

Tamil Lexicon


kai-p-piṭi-c-cuvā,
n. id. +.
Parapet wall;
படிக்கட்டு முதலியவற்றின் பக்கங்களிற் கையாற்பிடித்துக்கொண்டு செல்லுமாறு அமைக்கப்பட்ட சுவர். (C. E. M.0

DSAL


கைப்பிடிச்சுவர் - ஒப்புமை - Similar