Tamil Dictionary 🔍

கரிபூசுதல்

karipoosuthal


கண்ணேறு நீங்கக் கரிதீட்டுதல் ; அவமதித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கண்ணூறு நீங்கக் கரிதீற்றுதல். ரிஷிகரிபூசுகிறான் (ஈடு, 7, 4, ப்ர.).--tr. அவமதித்தல். To begrime with the smut of charcoal to avert the effects of the evil eye; To deliberately put a person to shame, to disgrace one; lit, to begrime a person's face;

Tamil Lexicon


kari-pūcu-
v. கரி1+.intr.
To begrime with the smut of charcoal to avert the effects of the evil eye; To deliberately put a person to shame, to disgrace one; lit, to begrime a person's face;
கண்ணூறு நீங்கக் கரிதீற்றுதல். ரிஷிகரிபூசுகிறான் (ஈடு, 7, 4, ப்ர.).--tr. அவமதித்தல்.

DSAL


கரிபூசுதல் - ஒப்புமை - Similar