Tamil Dictionary 🔍

கைபுனை

kaipunai


அலங்கரிக்கை ; பூத்தொடுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலங்கரிக்கை. 1. Adorning, decorating; பூத்தொடுக்கை. (சது.) 2. String, as flowers;

Tamil Lexicon


, [kaipuṉai] ''v. noun.'' Adorning, decora tion, அலங்கரித்தல். 2. Stringing flowers, பூத்தொடுத்தல். (சது.)

Miron Winslow


kai-puṉai,
n. கைபுனை.
1. Adorning, decorating;
அலங்கரிக்கை.

2. String, as flowers;
பூத்தொடுக்கை. (சது.)

DSAL


கைபுனை - ஒப்புமை - Similar