பிழைபார்த்தல்
pilaipaarthal
தவறுகளைத் திருத்துதல் ; தவறு கண்டுபிடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தவறுகளைத் திருத்துதல். Colloq. --intr. 1. To correct errors; . 2. See பிழைபிடி-.
Tamil Lexicon
, ''v. noun.'' Correcting a writing, revising.
Miron Winslow
piḻai-pār-
v. id.+.tr.
1. To correct errors;
தவறுகளைத் திருத்துதல். Colloq. --intr.
2. See பிழைபிடி-.
.
DSAL