Tamil Dictionary 🔍

ஒருகைபார்த்தல்

orukaipaarthal


வெல்ல முயலுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெல்லமுயலுதல். உனக்காச்செனக்காச்சென் றொருகைபாராமல் (இராமநா. யுத்த. 2). To make a determined effort to win;

Tamil Lexicon


, ''v. noun.'' Coping with, striving for the mastery, &c., யார்வெல்வோமென்றுபார்த்தல். 2. Wrestling in combat, &c., once round as rivals. ஒருகைபார்த்துவிடுவோம். Let us fight one round. 2. Let us try for once.

Miron Winslow


oru-kai-pār-
v. intr. id.+.
To make a determined effort to win;
வெல்லமுயலுதல். உனக்காச்செனக்காச்சென் றொருகைபாராமல் (இராமநா. யுத்த. 2).

DSAL


ஒருகைபார்த்தல் - ஒப்புமை - Similar