Tamil Dictionary 🔍

கீள்

keel


கூறு ; இடுப்பிற் கட்டும் துணியாலாகிய அரைஞாண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரையிற்கட்டுந் துகிலாலாகிய கடிசூத்திரம். வெளுத்தமைந்த கீளொடு கோவணமுந் தற்று (தேவா. 811, 2). 2. Strip cloth used as a waist band; கூறு. கீளிரண் டாகக் குத்தி (சீவக. 2248). 1. Part portion, section;

Tamil Lexicon


s. part, portion, கூறு; 2. strip of cloth used as a waist band, துகில்கடி சூத்திரம். கீளுடை, a long strip of cloth which forms the girdle of an ascetic.

J.P. Fabricius Dictionary


, [kīḷ] கிறேன், கீண்டேன், வேன், கீள, ''v. a.'' To rend; to split--as கீழ்.

Miron Winslow


kīḷ,
n. கீள்-.
1. Part portion, section;
கூறு. கீளிரண் டாகக் குத்தி (சீவக. 2248).

2. Strip cloth used as a waist band;
அரையிற்கட்டுந் துகிலாலாகிய கடிசூத்திரம். வெளுத்தமைந்த கீளொடு கோவணமுந் தற்று (தேவா. 811, 2).

kāḷ-,
2 v. cf. கீழ்-. [T. cīl.] tr.
To rend, split, tear;
கிழித்தல். கீண்டிலென் வாயது கேட்டுநின்றயான் (கம்பரா. பள்ளி. 71).--intr.

2. To burst, as the bund of an overfull tank;
உடைதல். தெண்ணீர்ச் சிறுகுளங் கீள்வது மாதோ (புறநா. 118, 3).

DSAL


கீள் - ஒப்புமை - Similar