Tamil Dictionary 🔍

கைதொடன்

kaithodan


உதவிசெய்வோன் ; புத்தி பூர்வமாக ஒன்றைச் செய்வோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திபூர்வமாக ஒன்றைச் செய்வோன். ஜநநிபக்கல் அபராதத்திற் கை தொடனாயிருக்க (ஈடு, 6, 10, 10.) 2. One who does an act intentionally; உதவிசெய்வோன். தூசித்தலையிலவர்களே கைதொடராய் (ஈடு, 1, 4, 1). 1. One who helps or serves;

Tamil Lexicon


kai-toṭaṉ,
n. id. +.
1. One who helps or serves;
உதவிசெய்வோன். தூசித்தலையிலவர்களே கைதொடராய் (ஈடு, 1, 4, 1).

2. One who does an act intentionally;
புத்திபூர்வமாக ஒன்றைச் செய்வோன். ஜநநிபக்கல் அபராதத்திற் கை தொடனாயிருக்க (ஈடு, 6, 10, 10.)

DSAL


கைதொடன் - ஒப்புமை - Similar