கைதொடுமானம்
kaithodumaanam
உதவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உதவி. தன் வெறுமையைக் கைதொடுமானமாகக்கொண்டு (ஈடு, 6, 10, 8). Help, support;
Tamil Lexicon
kai-toṭu-māṉam,
n. கைதொடு1-+.
Help, support;
உதவி. தன் வெறுமையைக் கைதொடுமானமாகக்கொண்டு (ஈடு, 6, 10, 8).
DSAL