கொன்
kon
koṉ,
n.
1. Uselessness, futility;
பயனின்மை. (தொல். சொல். 256.)
2. Fear;
அச்சம். கொன் முனை யிரவூர்போல (குறுந். 91).
3. Season, time;
காலம். (தொல். சொல். 256.)
4. Dawn;
விடியற்காலம். கொன்னிளம் பரிதி (சீவக. 173).
5. Greatness, vastness;
பெருமை. கொன்னூர் துஞ்சினு மியாந்துஞ்சலமே (குறுந். 138).
6. Power, strength;
வலி. (சூடா.)
DSAL