Tamil Dictionary 🔍

கைதவம்

kaithavam


கபடம் ; துன்பம் ; பொய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கபடம். மைதவழ் கண்ணி கைதவந்திருப்பா (பெருங். மகத். 15. 18). 1. Cuning, craftiness; பொய். கைதவம் புகலேன் (கந்தபு. வரவுகேள். 4). 2. Falsehood; துன்பம். கைதவமே செய்யு மதுவின்களி (பிரமோத். சிவராத்திரி. 17). 3. Affiction, suffering;

Tamil Lexicon


s. deceit, வஞ்சனை; 2. falsehood, பொய்; 3. gambling, சூது; 4. affliction, துன்பம்.

J.P. Fabricius Dictionary


, [kaitavam] ''s.'' Deceit, cheating, roguery, வஞ்சனை. 2. Falsehood, illusion, பொய். 3. Gambling, சூது. Wils. p. 249. KAITAVA. 4. Affliction, suffering, துன்பம், (சது.)

Miron Winslow


kaitavam,
n. kaitava.
1. Cuning, craftiness;
கபடம். மைதவழ் கண்ணி கைதவந்திருப்பா (பெருங். மகத். 15. 18).

2. Falsehood;
பொய். கைதவம் புகலேன் (கந்தபு. வரவுகேள். 4).

3. Affiction, suffering;
துன்பம். கைதவமே செய்யு மதுவின்களி (பிரமோத். சிவராத்திரி. 17).

DSAL


கைதவம் - ஒப்புமை - Similar