Tamil Dictionary 🔍

கைவந்தவன்

kaivandhavan


தொழிலிற் பழகித் தேர்ச்சியடைந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழகித் தேர்ந்தவன். வித்தை கை வந்தவன். A practised hand;

Tamil Lexicon


, [kaivntvṉ] ''appel. n.'' One versed in an art.

Miron Winslow


kai-vantavaṉ,
n. id. +.
A practised hand;
பழகித் தேர்ந்தவன். வித்தை கை வந்தவன்.

DSAL


கைவந்தவன் - ஒப்புமை - Similar