Tamil Dictionary 🔍

கடுவன்

kaduvan


ஆண்குரங்கு ; ஆண்பூனை ; படை நோய் ; மாவிலங்கைமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. Round berried cuspidate-leaved Singam Tree. See மாவிலங்கை. (மலை.) ஆண்குரங்கு. (தொல். பொ. 623.) 1. Male of the monkey; ஆண்பூனை. (திவா.) 2. Tom-cat; அரையிற்படரும் படை. 3. Eruption on the waist;

Tamil Lexicon


s. the male of dogs, cats, foxes, monkeys etc. 2. an ulcer in the leg, eruption on the waist, படை.

J.P. Fabricius Dictionary


கூனன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kṭuvṉ] ''s.'' The male of monkeys, cats, &c., குரங்குபூனைமுதலியவற்றினாண். 2. The male of beasts in general, விலங்கேற்றின் பொது.

Miron Winslow


kaṭuvaṉ
n. id. [M.kaduvaṉ.]
1. Male of the monkey;
ஆண்குரங்கு. (தொல். பொ. 623.)

2. Tom-cat;
ஆண்பூனை. (திவா.)

3. Eruption on the waist;
அரையிற்படரும் படை.

4. Round berried cuspidate-leaved Singam Tree. See மாவிலங்கை. (மலை.)
.

DSAL


கடுவன் - ஒப்புமை - Similar