Tamil Dictionary 🔍

கையகப்படுதல்

kaiyakappaduthal


வசப்படுதல். மாநிலங் கையகப்படுவது பொய்யாகாதே (புறநா. 58). To come under one's control;

Tamil Lexicon


கைக்குட்சேருதல்.

Na Kadirvelu Pillai Dictionary


kai-y-akappaṭu-,
v. intr. கை5+.
To come under one's control;
வசப்படுதல். மாநிலங் கையகப்படுவது பொய்யாகாதே (புறநா. 58).

DSAL


கையகப்படுதல் - ஒப்புமை - Similar