Tamil Dictionary 🔍

புகைகுடித்தல்

pukaikutithal


புகையிலை முதலியவற்றின் புகையை உட்கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகையிலை முதலியவற்றின் புகையை உட்கொள்ளுதல். To smoke, as tobacco or other drugs;

Tamil Lexicon


--புகையிலைகுடித்தல், ''v. noun.'' Smoking tobacco.

Miron Winslow


pukai-kuṭi-
v. intr. id.+.
To smoke, as tobacco or other drugs;
புகையிலை முதலியவற்றின் புகையை உட்கொள்ளுதல்.

DSAL


புகைகுடித்தல் - ஒப்புமை - Similar