Tamil Dictionary 🔍

கேளார்

kaelaar


பகைவர் ; செவிடர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர்.கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல் (குறள், 643). 1. Enemies, foes; செவிடர். காணர் கேளார் (மணி. 13, 111). 2. Deaf persons;

Tamil Lexicon


, [kēḷār] ''s.'' See under கேள், ''v.''

Miron Winslow


kēḷār,
n. id. + id. + ஆர்.
1. Enemies, foes;
பகைவர்.கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல் (குறள், 643).

2. Deaf persons;
செவிடர். காணர் கேளார் (மணி. 13, 111).

DSAL


கேளார் - ஒப்புமை - Similar