Tamil Dictionary 🔍

கார்

kaar


கருமை ; கரியது ; மேகம் ; மழை ; நீர் ; கார்ப்பருவம் ; கார்நெல் ; கருங்குரங்கு ; வெள்ளாடு ; ஆண்மயிர் ; கருங்குட்டம் ; இருள் ; அறிவுமயக்கம் ; ஆறாச்சினம் ; பசுமை ; அழகு ; செவ்வி ; எலி ; கொழு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 6. See கார்ப்பருவம். காரு மாலையு முல்லை (தொல். பொ. 6). கருமை. 1. Blackness ; கரியது. களங்கனியைக் காரெனச் செய்தாரு மில் (நாலடி, 103). 2. That which is back ; மேகம். கார்கலந்த மேனியான் (திவ். இயற். பெரியதிருவந். 86). 3. Cloud ; மழை. வைகறை கார்பெற்ற புலமேபோல் (கலித். 38). 4. Rain ; நீர். (பிங்.) 5. Water ; கார்நெல். காரரிசி மந்தம் (பதார்த்த. 799). 7. Paddy harvested in the rainy season ; கருங்குரங்கு. (பிங்.) 8. Black monkey ; வெள்ளாடு. (பிங்.) 9. Goat ; ஆண்மயிர். (பிங்.) 10. Men's hair ; எலிமயிர். (பிங்.) 11. Rat's hair ; கருங்குட்டம். காரக்குறைந்து (கலித். 65). 12 Black leprosy ; இருள். காரடுகாலை (பரிபா. 12, 85). 13. Darkness, gloom of night ; அறிவு மயக்கம். களவென்னுங் காரறிவாண்மை (குறள், 287). 14. Ignorance, illusion ; ஆறாச்சினம். (பிங்). 15. Rancour, deepseated and implacable hatred ; பசுமை. காரார் குருந்தோடு (திணைமாலை. 112). 16. Freshness, greenness ; அழகு. (பிங்.) 17. Beauty ; செவ்வி. கார்க்குவளை காலுங் கனல் (பு.வெ.12, பெண்பாற். 11). 18. Ripeness, maturity, flowering period, as of a plant ; எலி. 1. Rat; கொழு. 2. cf. காறு Ploughshare;

Tamil Lexicon


s. & adj. blackness, black, கருமை, கரிய; (s.) darkness, இருள்; 2. cloud, மேகம்; 3. rainy season, கார்காலம்; 4. a black monkey கருங்குரங்கு; 5. freshness, பசுமை; 6. beauty, loveliness, அழகு; 7. a goat, வெள்ளாடு; 8. a kind of paddy. காரடை, a kind of rice cake. காராடு, a goat, வெள்ளாடு. காராளர், கார்காத்தார், farmers, cultivators (who watch the clouds). காரான், see காரா, a buffalo. காரிருள், utter darkness. காரீயம், blacklead. காருணி, the skylark, (கார்+உணி), a feeder on clouds. காருப்பு, salt produced from sesamum seed. காரூகம், a black monkey. காரெலி, a black rat. காரெள்ளு, black rape seed. கார்காலம், the rainy season. கார்கோள், கார்கோளி, கார்மலி, கார்வலை யம், the sea. கார்நிறம், black colour. கார்நெல், --நெல்லு, a kind of paddy which ripens in the rainy season. கார்முகம், a cloud. கார்வண்ணன், Vishnu the dark coloured god.

J.P. Fabricius Dictionary


kaaru காரு car, automobile; bus

David W. McAlpin


, [kār] ''s.'' Blackness, கருமை. 2. Darkness, gloom of night, இருள். 3. Cloud, மேகம். 4. Water, நீர். 5. A black monkey, கருங்குரங்கு. 6. A goat, வெள்ளாடு. 7. The dark or rainy season, கார்காலம். August and September. (See பருவம்.) ''(p.)'' 8. A kind of paddy or rice, கார்நெல்.

Miron Winslow


kār
n. கரு-மை. cf. kāl. [T. kāru, K.M. Tu. kār.]
1. Blackness ;
கருமை.

2. That which is back ;
கரியது. களங்கனியைக் காரெனச் செய்தாரு மில் (நாலடி, 103).

3. Cloud ;
மேகம். கார்கலந்த மேனியான் (திவ். இயற். பெரியதிருவந். 86).

4. Rain ;
மழை. வைகறை கார்பெற்ற புலமேபோல் (கலித். 38).

5. Water ;
நீர். (பிங்.)

6. See கார்ப்பருவம். காரு மாலையு முல்லை (தொல். பொ. 6).
.

7. Paddy harvested in the rainy season ;
கார்நெல். காரரிசி மந்தம் (பதார்த்த. 799).

8. Black monkey ;
கருங்குரங்கு. (பிங்.)

9. Goat ;
வெள்ளாடு. (பிங்.)

10. Men's hair ;
ஆண்மயிர். (பிங்.)

11. Rat's hair ;
எலிமயிர். (பிங்.)

12 Black leprosy ;
கருங்குட்டம். காரக்குறைந்து (கலித். 65).

13. Darkness, gloom of night ;
இருள். காரடுகாலை (பரிபா. 12, 85).

14. Ignorance, illusion ;
அறிவு மயக்கம். களவென்னுங் காரறிவாண்மை (குறள், 287).

15. Rancour, deepseated and implacable hatred ;
ஆறாச்சினம். (பிங்).

16. Freshness, greenness ;
பசுமை. காரார் குருந்தோடு (திணைமாலை. 112).

17. Beauty ;
அழகு. (பிங்.)

18. Ripeness, maturity, flowering period, as of a plant ;
செவ்வி. கார்க்குவளை காலுங் கனல் (பு.வெ.12, பெண்பாற். 11).

kār
n. (யாழ். அக.)
1. Rat;
எலி.

2. cf. காறு Ploughshare;
கொழு.

DSAL


கார் - ஒப்புமை - Similar