கேளா
kaelaa
ஒருபயனுமின்றி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருபயனு மின்றி. (சூடா.) To no purpose, vainly;
Tamil Lexicon
, [kēḷā] ''adv.'' In silence, silently; neg ligently, vainly, வாளா. (நிக.)
Miron Winslow
kēḷā,
adv. Prob. கேள்-+ஆ neg.
To no purpose, vainly;
ஒருபயனு மின்றி. (சூடா.)
DSAL