கேதாரம்
kaethaaram
இமயமலையில் உள்ள ஒரு சிவதலம் ; விளைநிலம் ; ஒரு பண்வகை ; மயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இமயமலையில் உள்ள ஒரு சிவதலம். (தேவா. 1152.) 1. A shring in the Himalayas sacred to šiva; விளைநிலம். 2. Field; ஓர் இராகம். 3. A misical mode; மயில். (திவா.) Peacock;
Tamil Lexicon
s. a shrine in the Himalayas sacred to Siva; 2. a field, விளைநிலம்; 3. a musical mode, ஓரிராகம்; 4. a peacock, மயில். கேதாரகௌரிவிரதம், கேதாரவிரதம், a religious vow observed by women in honour of Parvathi in Ketaram.
J.P. Fabricius Dictionary
, [kētāram] ''s.'' A place, the moderr Kedar, sacred to Siva, in the Himalaya range, ஓர்ஸ்தலம். Wils. p. 247.
Miron Winslow
kētāram,
n. Kēdāra.
1. A shring in the Himalayas sacred to šiva;
இமயமலையில் உள்ள ஒரு சிவதலம். (தேவா. 1152.)
2. Field;
விளைநிலம்.
3. A misical mode;
ஓர் இராகம்.
kētāram,
n. prob. kēkārava.
Peacock;
மயில். (திவா.)
DSAL