Tamil Dictionary 🔍

கேத்திரம்

kaethiram


புண்ணியத்தலம் ; விளைநிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புண்ணியஸ்தலம். ஞானமிக்களிக்குங் கேத்திரத்தின் (திருவானைக். மூர்த். 4). 1. Sacred place, shrine, any place of pilgrimage; விளைநிலம். 2. Land, field;

Tamil Lexicon


க்ஷேத்திரம், s. a sacred spot, town or country; 2. a shrine; 3. land, field. கேத்திரகணிதம், geometry. கேத்திரக்கியன், the soul (the concious principle in the body). கேத்திரபாலன், Bairava, the protector of sacred places.

J.P. Fabricius Dictionary


[kēttiram ] --க்ஷேத்திரம், ''s.'' A sacred place, a shrine, any place of pilgrimage --as Benares. &c., விசேஷித்ததலம். 2. Land, country, field--as in குருக்கேத்திரம், நிலம். Wils. p. 264. KSHETRA.

Miron Winslow


kēttiram,
n. kṣētra.
1. Sacred place, shrine, any place of pilgrimage;
புண்ணியஸ்தலம். ஞானமிக்களிக்குங் கேத்திரத்தின் (திருவானைக். மூர்த். 4).

2. Land, field;
விளைநிலம்.

DSAL


கேத்திரம் - ஒப்புமை - Similar