Tamil Dictionary 🔍

கோத்திரம்

koathiram


குலம் ; பூமி ; வரகு ; நெட்டிப்புல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்குற்றங்களுள் ஒன்றுயதும் மறுபிறப்பிற்குக் காரணமாவதுமன கருமவகை. (சூடா) 2. (Jaina.) The Karma which determines re-birth, one of eṇ-kuṟṟam, q.v.; மலை. (பிங்.) 3. Mountain, hill; . See கோத்திரை. (சூடா.) சிறுவரகு. (மலை.) Kora millet, Paspalum scrobiculatum; வமிசம். எவ்வூரெக் கோத்திரத்தீர் (பெருங். மகத. 6, 185). 1. Family, lineage; தக்கை. 2. Hard sola pith, m. sh., Aeschynomene indica; நெட்டி. (மலை.) 1. Sola pith, 1. sh., Aeschynomene aspera; தொட்டிப்பாஷாணம். (சங். அக.) 3. A prepared arsenic;

Tamil Lexicon


s. a tribe, race, family, lineage, குலம்; 2. class, species, வர்க்கம்; 3. a hill, mountain, மலை; 4. millet, கோத்திரவம். கோத்திரசம், that which is related to the same family. கோத்திரசன், one born in the same gotra or race or tribe. கோத்திரபிதா, a progenitor. கோத்திரம் அறிந்து பெண்கொடு, give your daughter in marriage after ascertaining the gotra or race of the lad in view. கோத்திரி, a man of noble birth; 2. a mountain or hill. அகோத்திரம், the state of having no caste.

J.P. Fabricius Dictionary


கோசலம், வரகு.

Na Kadirvelu Pillai Dictionary


, [kōttirm] ''s.'' A shrub, ஓர் நெட்டி. Aeschynomene, ''L.'' 2. A kind of grain- as கோத்திரவம், வரகு. ''(M. Dic.)''

Miron Winslow


kōttiram,
n. gōtra.
1. Family, lineage;
வமிசம். எவ்வூரெக் கோத்திரத்தீர் (பெருங். மகத. 6, 185).

2. (Jaina.) The Karma which determines re-birth, one of eṇ-kuṟṟam, q.v.;
எண்குற்றங்களுள் ஒன்றுயதும் மறுபிறப்பிற்குக் காரணமாவதுமன கருமவகை. (சூடா)

3. Mountain, hill;
மலை. (பிங்.)

kōttiram,
n. gōtrā.
See கோத்திரை. (சூடா.)
.

kōttiram,
n. மōனசயஎய.
Kora millet, Paspalum scrobiculatum;
சிறுவரகு. (மலை.)

kōttiram,
n.
1. Sola pith, 1. sh., Aeschynomene aspera;
நெட்டி. (மலை.)

2. Hard sola pith, m. sh., Aeschynomene indica;
தக்கை.

3. A prepared arsenic;
தொட்டிப்பாஷாணம். (சங். அக.)

DSAL


கோத்திரம் - ஒப்புமை - Similar