க்ஷேத்திரம்
kshaethiram
. 1. See கேத்திரம். யக்ஞ க்ஷேத்திரத்தை (தக்கயாகப். 704, உரை.) பன்னிரண்டு சாளக்கிராமங்கொண்ட தொகுதி. 2. Collection of 12 Sālagrāma stones; கருப்பை. 3. Womb; மனைவி. 4. Wife;
Tamil Lexicon
கேத்திரம், s. a sacred place. க்ஷேத்திரக்கியன், the soul, ஆத்துமா. திவ்விய க்ஷேத்திரம், a fine sacred place. க்ஷேத்திர கணிதம், Geometry.
J.P. Fabricius Dictionary
ஸ்தலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṣēttiram] ''s.'' Field, sacred place, &c., ஸ்தலம். See கேத்திரம். W. p. 267.
Miron Winslow
kṣēttiram
n.kṣētra.
1. See கேத்திரம். யக்ஞ க்ஷேத்திரத்தை (தக்கயாகப். 704, உரை.)
.
2. Collection of 12 Sālagrāma stones;
பன்னிரண்டு சாளக்கிராமங்கொண்ட தொகுதி.
3. Womb;
கருப்பை.
4. Wife;
மனைவி.
DSAL