Tamil Dictionary 🔍

கேசரி

kaesari


அரிமா , சிங்கம் ; அரியணை ; கொம்மட்டி மாதுளை ; ஒருவகைச் சிற்றுண்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொம்மட்டி மாதுளை. (சங். அக) 3. Citron. See குங்குமப்பூவுஞ் சரக்கரையுங் கலந்து பக்குவஞ் செய்ய்யப்பட்ட கோதுமை ரவைப்பண்டம். 4. Wheat flour boiled with saffron and sugar; சிங்கம். கேசரி மாய (தணிகைப்பு. சீபர. 574). 1. Lion; . 2. See கேசரியாசனம். (பிங்.)

Tamil Lexicon


s. a lion, சிங்கம்; 2. citron; 3. a kind of a sweet prepared with wheat flour, saffron & sugar; 4. moving through mid-air. கேசரிபாத்து, rice boiled with saffron sugar etc. கேசரிமார்க்கம், passage through mid-air.

J.P. Fabricius Dictionary


சிங்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kēcari] ''s.'' A lion, சிங்கம். Wils. p. 249. KESAREE. 2. One of the postures of the Yogi, sitting with the ankle under the posteriors, &c. (See அஷ்டாங்கயோகம்.) 3. Wils. p. 274. KHECHAREE. Moving through mid air, ஆகாயகமனம். ''(p.)''

Miron Winslow


kēcāi,
n. kēšarin.
1. Lion;
சிங்கம். கேசரி மாய (தணிகைப்பு. சீபர. 574).

2. See கேசரியாசனம். (பிங்.)
.

3. Citron. See
கொம்மட்டி மாதுளை. (சங். அக)

4. Wheat flour boiled with saffron and sugar;
குங்குமப்பூவுஞ் சரக்கரையுங் கலந்து பக்குவஞ் செய்ய்யப்பட்ட கோதுமை ரவைப்பண்டம்.

DSAL


கேசரி - ஒப்புமை - Similar