Tamil Dictionary 🔍

சகசரி

sakasari


பொனன்னிறங் கலந்த கரும்பூவுள்ள மருதோன்றிமரம் ; வாடாக்குறிஞ்சிமரம் ; தோழி ; மனைவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வாடாக்குறிஞ்சி. (திவா.) 2. A plant of ever-fresh flowers; பொன்னிறங்கலந்த கரிய பூமருதோன்றி. (மலை.) 1.Henna, 1. sh., Lawsonia alba; மனைவி. (சங். அக.) 4. Wife; தோழி. (சங். அக.) 3. Female companion;

Tamil Lexicon


, [cakacari] ''s.'' The மருதோன்றி tree with copper colored flowers. 2. The வாடாக்கு றிஞ்சி tree whose flowers lose not their co lor in drying. W. p. 913. SAHACHAREE.

Miron Winslow


cakacari,
n. saha-carī.
1.Henna, 1. sh., Lawsonia alba;
பொன்னிறங்கலந்த கரிய பூமருதோன்றி. (மலை.)

2. A plant of ever-fresh flowers;
வாடாக்குறிஞ்சி. (திவா.)

3. Female companion;
தோழி. (சங். அக.)

4. Wife;
மனைவி. (சங். அக.)

DSAL


சகசரி - ஒப்புமை - Similar