வேசரி
vaesari
கழுதை ; கோவேறு கழுதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோவேறுகழுதை. மணியணி வேசரி (பரிபா. 22, 24). 1. Mule; கழுதை. (பிங்.) 2. Ass;
Tamil Lexicon
s. a mule, கோவேறு கழுதை; 2. an ass, கழுதை.
J.P. Fabricius Dictionary
vēcari
n. vēšara.
1. Mule;
கோவேறுகழுதை. மணியணி வேசரி (பரிபா. 22, 24).
2. Ass;
கழுதை. (பிங்.)
DSAL