Tamil Dictionary 🔍

கேசி

kaesi


அழகிய மயிர்முடி உடையவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அழகிய மயிர்முடியுடையவள். நீலகேசி. குண்டலகேசி. She who has a fine tuft or lock of hair, used only in compounds;

Tamil Lexicon


, [kēci] ''s.'' As கேசவன் 1, and 2. Wils. p. 249. KESI.

Miron Winslow


kēci,
n. kēša.
She who has a fine tuft or lock of hair, used only in compounds;
அழகிய மயிர்முடியுடையவள். நீலகேசி. குண்டலகேசி.

DSAL


கேசி - ஒப்புமை - Similar