Tamil Dictionary 🔍

பரகேசரி

parakaesari


சோழரிற் சிலர்க்கு வழங்கிய பட்டப்பெயர். மதுரைகொண்ட கோப்பரகேசரி பன்மர்க்கு (s. I. I. v, 214) 2. Title of certain Cōla kings; பகைவர்க்குச் சிங்கம்போல்பவன். 1. One who is a lion to his enemies ;

Tamil Lexicon


para-kēcari
n. para-kēsarin.
1. One who is a lion to his enemies ;
பகைவர்க்குச் சிங்கம்போல்பவன்.

2. Title of certain Cōla kings;
சோழரிற் சிலர்க்கு வழங்கிய பட்டப்பெயர். மதுரைகொண்ட கோப்பரகேசரி பன்மர்க்கு (s. I. I. v, 214)

DSAL


பரகேசரி - ஒப்புமை - Similar