Tamil Dictionary 🔍

நரகேசரி

narakaesari


காண்க : நரவரி ; மக்களுள் சிறந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See நரசிங்கமூர்த்தி. மக்களுட் சிறந்தவன். பசும் பொற்றேர் மாநரகேசரி (தக்கயாகப்.807, பாடாந்) . 2. A distinguished man, as lion among men;

Tamil Lexicon


nara-kēcari,
n. nara+.
1. See நரசிங்கமூர்த்தி.
.

2. A distinguished man, as lion among men;
மக்களுட் சிறந்தவன். பசும் பொற்றேர் மாநரகேசரி (தக்கயாகப்.807, பாடாந்) .

DSAL


நரகேசரி - ஒப்புமை - Similar