Tamil Dictionary 🔍

கேசாரி

kaesaari


குதிரைக் கழுத்தின் மயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரைக்கழுத்தின் மயிர். பலவாகிய கேசாரியையுடைய குதிரைகள் (நெடுநல். 93, உரை). Horse's mane;

Tamil Lexicon


s. horse's mane.

J.P. Fabricius Dictionary


kēcāri,
n. kēsara.
Horse's mane;
குதிரைக்கழுத்தின் மயிர். பலவாகிய கேசாரியையுடைய குதிரைகள் (நெடுநல். 93, உரை).

DSAL


கேசாரி - ஒப்புமை - Similar