Tamil Dictionary 🔍

கேடகம்

kaedakam


பரிசை ; மலைகள் அடுத்துள்ள ஊர் ; பாசறை ; கேடயம் ; புறாமுட்டிச் செடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புறாமுட்டி. (மலை.) Parakeet bur. See பாசறை. (பிங்.) 3. Encampment; . 4. See கேடயம், 2. Loc. மலைகள் அடுத்துள்ள ஊர். (திவா.) 2. Village in the midst of hills; பரிசை. கேடகம் வெயில்வீச (கம்பரா. கடிமண. 33). 1. Shield, bluckler; புறாபொறுக்கி என்னுஞ் செடி. (சித். அக.) Puṟāpoṟukki, a plant;

Tamil Lexicon


கேடையம், s. a shield, பரிசை; 2. a portable tower for carrying idols in procession, சப்பரம்.

J.P. Fabricius Dictionary


, [kēṭakam] ''s.'' A shield, a buckler, பரி சை. 2. A kind of portable tower for carrying idols, borne on the shoulders in procession, ஓர்விமானம். 3. Villages or towns in hilly districts, மலைசெறிந்தவூர். Wils. p. 274. KHET'AKA. 4. The tent or dwelling of an army, பாசறை. (சது.)

Miron Winslow


kēṭakam,
n. khēṭaka.
1. Shield, bluckler;
பரிசை. கேடகம் வெயில்வீச (கம்பரா. கடிமண. 33).

2. Village in the midst of hills;
மலைகள் அடுத்துள்ள ஊர். (திவா.)

3. Encampment;
பாசறை. (பிங்.)

4. See கேடயம், 2. Loc.
.

kēṭakam,
n.
Parakeet bur. See
புறாமுட்டி. (மலை.)

kēṭakam
n.
Puṟāpoṟukki, a plant;
புறாபொறுக்கி என்னுஞ் செடி. (சித். அக.)

DSAL


கேடகம் - ஒப்புமை - Similar