Tamil Dictionary 🔍

ககம்

kakam


அம்பு ; பறவை ; வளி ; தெய்வம் ; பாணம் ; வெட்டுக்கிளி ; மணித்தக்காளி ; சரகாண்ட நஞ்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பறவை. (திவா.) 1. Bird in general, from its moving in the air; அம்பு. (சூடா.) 2. Arrow; சரகாண்டபாஷாணம். (மூ. அ.) 3. A mineral poison; . See ககமாரம். (மூ. அ)

Tamil Lexicon


s. a bird, பறவை; 2. an arrow, அம்பு. ககபதி, ககராசன், ககேசன், ககேந்தி ரன், the Brahmany kite, the king of birds, கருடன்.

J.P. Fabricius Dictionary


அம்பு, பறவை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kakam] ''s.'' A bird, பறவை. 2. An arrow, அம்பு; [''ex'' க, the sky.] wils. p. 268. K'HAGA. ''(p.)'' 3. One of the thirty-two kinds of arsenic in its natural state, சரகா ண்டபாஷாணம்.

Miron Winslow


kakam
n. kha-ga.
1. Bird in general, from its moving in the air;
பறவை. (திவா.)

2. Arrow;
அம்பு. (சூடா.)

3. A mineral poison;
சரகாண்டபாஷாணம். (மூ. அ.)

kakam
n.
See ககமாரம். (மூ. அ)
.

DSAL


ககம் - ஒப்புமை - Similar