Tamil Dictionary 🔍

தெத்து

thethu


மூலை ; வேலியடைப்பு ; ஏமாற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பருமல். Pond. Yard-arm in a vessel or dhoney; ஏமாற்று. Loc. Deception ; சுவீகாரப்பிள்ளை. இனிதுறு தெத்துமைந்தன் (காசிக. சிவ.அக்.15). Adopted son ; மூலை. (R.) 2. Corner ; See தெற்று2, 3. (W.) 1. Hedge of bamboo of thorns ;

Tamil Lexicon


s. & v. prop. தெற்று which see.

J.P. Fabricius Dictionary


தெற்று.

Na Kadirvelu Pillai Dictionary


, [tettu] ''s.'' [''prop.'' தெற்று, which see.] A hedge of bambu or thorns, &c.

Miron Winslow


tettu,
n.
1. Hedge of bamboo of thorns ;
See தெற்று2, 3. (W.)

2. Corner ;
மூலை. (R.)

tettu,
n.datta.
Adopted son ;
சுவீகாரப்பிள்ளை. இனிதுறு தெத்துமைந்தன் (காசிக. சிவ.அக்.15).

tettu,
n. perh.தெட்டு. cf.துத்து.
Deception ;
ஏமாற்று. Loc.

tettu
n.
Yard-arm in a vessel or dhoney;
பருமல். Pond.

DSAL


தெத்து - ஒப்புமை - Similar