கெடுதி
keduthi
அழிவு ; இழப்பு ; இழந்த பொருள் ; ஆபத்து ; துன்பம் ; தீமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழிவு. கிரியையிவரைமலங் கெடுதி யுற்றிடும் (வள்ள. பதிபசுபாச. பாச. ஆணவ. வி. 2). 1. Ruin, destruction; நஷ்டம். காணாதபோழ்திற் கெடுதிகளுங் காணாது (சினேந்.157). 2. Loss, waste, damage; இழந்தபொருள். கெடுதிவினாதல் (தந்சைவா. 72,தலைப்பு). 3. Property or thing lost; ஆபத்து. வேடராற் கெடுதிவந்துறுவன காணா (உபதேசகா. சிவவிரத. 256). 4. Danger, peril; துன்பம். 5. Affliction, suffering; தீமை. என்னிடையே கெடுதி யிருந்ததெனினும் (அருட்பா, iii, இரங்கன்மா. 28). 6. Evil, mischief;
Tamil Lexicon
, ''s.'' Loss of any thing dropped, stolen, or strayed, &c., இழப்பு. 2. Loss --opposed to gain, in astrological calcu lations, augural divinations, &c., நஷ்டம். (See நினைத்தகாரியம்.) 3. Emergency, hazard, extremity. ஆபத்து. 4. Ruin, அழிவு. 5. Evil, disaster, கேடு. 6. ''(fig.)'' The thing lost, இழந்தபொருள். ஒருகெடுதிசொல்லவேண்டும். Please to di vine for me about what I have lost.
Miron Winslow
keṭuti,
n. id. [T. cedugu, K. ketuha, M. keṭuti.]
1. Ruin, destruction;
அழிவு. கிரியையிவரைமலங் கெடுதி யுற்றிடும் (வள்ள. பதிபசுபாச. பாச. ஆணவ. வி. 2).
2. Loss, waste, damage;
நஷ்டம். காணாதபோழ்திற் கெடுதிகளுங் காணாது (சினேந்.157).
3. Property or thing lost;
இழந்தபொருள். கெடுதிவினாதல் (தந்சைவா. 72,தலைப்பு).
4. Danger, peril;
ஆபத்து. வேடராற் கெடுதிவந்துறுவன காணா (உபதேசகா. சிவவிரத. 256).
5. Affliction, suffering;
துன்பம்.
6. Evil, mischief;
தீமை. என்னிடையே கெடுதி யிருந்ததெனினும் (அருட்பா, iii, இரங்கன்மா. 28).
DSAL