Tamil Dictionary 🔍

கெடுவி

keduvi


ஓர் இகழ்ச்சிமொழி. கெடுவிகாள்! நானன்றோ இவ்விஷயத்துக்கு யோக்யனாய் உங்களுக்கு உபதேசிக்கும்படியானேன் (திவ். பெரியதி. 1, 1, 8, வ்யா. பக். 44). A term of reproach;

Tamil Lexicon


keṭuvi
n. கெடு-. cf. கெடுவான்.
A term of reproach;
ஓர் இகழ்ச்சிமொழி. கெடுவிகாள்! நானன்றோ இவ்விஷயத்துக்கு யோக்யனாய் உங்களுக்கு உபதேசிக்கும்படியானேன் (திவ். பெரியதி. 1, 1, 8, வ்யா. பக். 44).

DSAL


கெடுவி - ஒப்புமை - Similar