Tamil Dictionary 🔍

கூடகாரம்

koodakaaram


மேன்மாடம் ; மாளிகையின் நெற்றிக் கூடு ; கூடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மாளிகையின் நெற்றிக்கூடு. (சீவக. 2328, உரை.) 2. Balconcy; மேன்மாடம். (இறை. 21, 112.) 1. Hall in the topmost floor of a house;. கூடம். கூடகாரத்திற்குத் துப்பாகும் (புறத்திரட்டு, 1104). Mansion, house;

Tamil Lexicon


கூடாரம், s. balcony; 2. the hall in the topmost part of a house (கூடாரம்).

J.P. Fabricius Dictionary


kūṭakāram,
n. kūṭāgāra.
1. Hall in the topmost floor of a house;.
மேன்மாடம். (இறை. 21, 112.)

2. Balconcy;
மாளிகையின் நெற்றிக்கூடு. (சீவக. 2328, உரை.)

kūṭakāram
n. cf. kūṭāgāra.
Mansion, house;
கூடம். கூடகாரத்திற்குத் துப்பாகும் (புறத்திரட்டு, 1104).

DSAL


கூடகாரம் - ஒப்புமை - Similar