கெச்சம்
kecham
முல்லைக்கொடி ; அரசமரம் ; காற்சதங்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காலணிவகை. பெண்களணிமணிக் கெச்சமடா (குற்றா. குற. 123, 12). Tinkling anklet; முல்லை. (அக. நி.) 1. Wild jasmine. See அரசு. (சங். அக.) 2. cf. gajādana. Pipal. See
Tamil Lexicon
s. tinkling anklet, காலணி வகை.
J.P. Fabricius Dictionary
சிறுசதங்கை, முல்லை.
Na Kadirvelu Pillai Dictionary
, [keccm] ''s.'' The முல்லை shrub. ''(M. Dic.)'' See கெச்சை.
Miron Winslow
keccam,
n.
1. Wild jasmine. See
முல்லை. (அக. நி.)
2. cf. gajādana. Pipal. See
அரசு. (சங். அக.)
keccam,
n. [T. K. gaije, M. kecca.]
Tinkling anklet;
காலணிவகை. பெண்களணிமணிக் கெச்சமடா (குற்றா. குற. 123, 12).
DSAL