கெச்சிதம்
kechitham
கெற்சிதம் , முழக்கம் ; பெருமிதம் , கம்பீரம் ; குணமடைந்துவருகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முழக்கம். (யாழ். அக.) 1. Roaring noise; கம்பீரம். Lo.c 2. Majesticair; சௌக்கியமடைந்து வருகை. உடம்பு கெச்சிதமாய் வருகிறது. Loc. 3. Improvement in health;
Tamil Lexicon
s. (கர்ஜ்ஜிதம்) roaring noise; 2. majestic appearance, கம்பீரம்; 3. improvement in health.
J.P. Fabricius Dictionary
கெற்சிதம்.
Na Kadirvelu Pillai Dictionary
keccitam,
n. garijta.
1. Roaring noise;
முழக்கம். (யாழ். அக.)
2. Majesticair;
கம்பீரம். Lo.c
3. Improvement in health;
சௌக்கியமடைந்து வருகை. உடம்பு கெச்சிதமாய் வருகிறது. Loc.
DSAL