கச்சபம்
kachapam
ஆமை ; நவநிதியுள் ஒன்று ; மற்போர் நிலையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆமை. 1. Turtle, tortoise; நவநிதியு ளொன்று. 2. One of the nine treasures of Kubēra;
Tamil Lexicon
s. a turtle, tortoise, ஆமை. கச்சபாலயம், a shrine in Conjeeveram.
J.P. Fabricius Dictionary
, [kaccapam] ''s.'' A turtle, a tortoise, ஆமை. Wils. p. 179.
Miron Winslow
kaccapam
n. kaccha-pa.
1. Turtle, tortoise;
ஆமை.
2. One of the nine treasures of Kubēra;
நவநிதியு ளொன்று.
DSAL