Tamil Dictionary 🔍

கூச்சம்

koocham


நாணுகை ; உடல் கூசுகை ; கண் ; பல் முதலியன கூசுகை ; மனமெழாமை: நடுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நாணுகை.. கைதொழூஉங் கூச்சங் களைந்து (சைவச. ஆசாரிய. 68). 1. Shyness, bashfulness, modesty, delicacy, shame; அச்சத்தாலுண்டாகும் நதுக்கம். அவனைப் பார்க்கும்போதே கூச்சமெடுக்கிற. Colloq. 5. Tremulousness, timidity, fear; கட்டடத்திகு உதவும் சிறு மரக்கட்டை. Loc. Small sized post, used in building; மன்மெழாமை. அந்தக் கொடியவனது வீட்டிற் புகக் கூச்சம் உண்டாயிற்று. 4. Hesitating, shrinking; உடல் கூசுகை. 2. Ticklishness; கண் பல் முதலியன கூசுகை. 3. Delicacy, as of an eye;

Tamil Lexicon


v. n. (கூசல்) bashfulness, modesty, timidity, weakness of the eye etc. the teeth on edge, ticklishness, 2. see கூர்ச்சம். அக்குள் பாய்ச்சினால் கூச்சம் கூச்சமா யிருக்கும், if you put the fingers in one's armpit, one will feel ticklish. கூச்சக்காரன், --வாளி, ப்பட்டவன், -- முள்ளவன், a shy person, a ticklish person. கூச்சப்பார்வை, defective sight. கூச்சமாயிருக்க, கூச்சப்பட, to be bashful or ashamed, to be ticklish. கூச்சம் தெளிந்தவன், --இல்லாதவன், a shameless man; a fearless, bold man.

J.P. Fabricius Dictionary


--கூசல் ''v. noun.'' Shyness, bashfulness, diffidence, shame-facedness; modesty, delicacy, நாணம். 2. Tenderness or weakness of a limb, an eye, &c., caus ing a shrinking from its functions, &c., பல்முதலியகூசுகை. 3. Ticklishness, tick ling, titilation, கூசுகை. 4. Timidity, fear, apprehension, அச்சம். 5. ''[local.] Properly.'' கூர்ச்சம்; which see. அக்குள்பாய்ச்சினாற்கூச்சமாயிருக்கும். If you put your fingers in one's arm-pit, he will feel ticklish.

Miron Winslow


kūccam,
n. கூசு-. [M. kūccal.]
1. Shyness, bashfulness, modesty, delicacy, shame;
நாணுகை.. கைதொழூஉங் கூச்சங் களைந்து (சைவச. ஆசாரிய. 68).

2. Ticklishness;
உடல் கூசுகை.

3. Delicacy, as of an eye;
கண் பல் முதலியன கூசுகை.

4. Hesitating, shrinking;
மன்மெழாமை. அந்தக் கொடியவனது வீட்டிற் புகக் கூச்சம் உண்டாயிற்று.

5. Tremulousness, timidity, fear;
அச்சத்தாலுண்டாகும் நதுக்கம். அவனைப் பார்க்கும்போதே கூச்சமெடுக்கிற. Colloq.

kūccam,
n. [T. gutjju, K. kūcu.]
Small sized post, used in building;
கட்டடத்திகு உதவும் சிறு மரக்கட்டை. Loc.

DSAL


கூச்சம் - ஒப்புமை - Similar